சவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதியாக குறைந்த உற்பத்தி.. உலக நாடுகள் அதிர்ச்சி.. பின்னணி!

Oneindia Tamil 2019-09-15

Views 1

சவுதி அரேபியா மீது ஹவுதி போராளி குழுக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக அங்கு தற்போது மொத்தமாக 50% கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2011ல் இருந்து ஏமன் நாட்டில் தீவிரமான போர் நடந்து வருகிறது. அரபு வசந்தத்திற்கு பிறகு ஏமன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு அதிபராக இருந் அலி ஆபத்துல்லா சாலே பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


international houthi rebel attack on aramco plants hits the 50% of oil production saudi arabia

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS