என் புருஷன் ஒரு குழந்தை மாதிரி.. சண்டை போட்டாகூட, நான்தான் முதல்ல போய் பேசுவேன்.. அவர் எல்லாம என்னால வாழவே முடியாது" என்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஆனந்தின் மனைவி போலீசில் தெரிவித்துள்ளார்.
Dindigul Police investigation is going on 3rd day in DMK Administrator Doctor Anand Case