Rajini In Politics : ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது- வீடியோ

Filmibeat Tamil 2019-07-17

Views 8.5K

Rajini In Politics:ஒன்இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 54.69 சதவீதம் பேர் ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது என்று தெரிவித்துள்ளனர். 26.15 சதவீதம் பேர் அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும் பார்ப்போம்
என்று தெரிவித்துள்ளனர். வெறும் 19.17 சதவீதம் பேர் மட்டுமே பாலாஜியின் கணிப்பு பொய் என்று கூறியுள்ளனர்.

More than 50 percent of Oneindia readers believe that astrologer Balaji Haasan's prediction about Rajinikanth's political journey is true.

#Rajinikanth
#BalajiHassan
#WorldCup

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS