சட்டத்தில் ஓட்டை இருக்கா.. அப்படி ஓட்டை இருக்குன்னா அதை இவரு அடைக்க வேண்டியதுதானே என்று எச்.ராஜாவை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன், 262-வது குரு ஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Naam Tamilar Party Seeman has criticized BJP National Secretary H Rajas tweet about Vaiko.
#Seeman
#NaamTamilar