Director Pa Ranjith's father passed away due to ill health in appollo hospital, chennai.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த 2012ம் ஆண்டு அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலக்கு அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித். அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா, என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
#PaRanjith