பா. ரஞ்சித் அடுத்த படத்தில் சூர்யா ; ஆனா பிடிச்ச ஹீரோ விஜய்!- வீடியோ

Filmibeat Tamil 2018-06-15

Views 3.3K

#vijay #paranjith #suriya #rajinikanth #newmovie

Pa. Ranjith next movie hero is Surya. But his favourite hero is Ilayathalapthy Vijay.
Pa. Ranjith is ready to direct his next movie. Ranjith's hero after Rajinikanth is none other than Suriya.


இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் யார், அவரின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்று தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்து ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா. ரஞ்சித். ஆன்மீக அரசியல் பேசி வரும் ரஜினியை காலா படத்தில் தன் கருத்துகளை பேச வைத்துவிட்டார். இந்நிலையில் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் ரஞ்சித். ஹீரோவை கூட தேர்வு செய்துவிட்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS