மழை வந்தா வரட்டும்.. முடிவு தெரியுற வரைக்கும் விட மாட்டோம்.. மழையுடன் மல்லுக்கட்டும் ஐசிசி!

Oneindia Tamil 2019-07-09

Views 7K

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி மழையால் தடைபட்டது. 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

india vs new zealand semi finals cannot be abandoned

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS