உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர் புரிய சிரியாவின் பாரா மிலிட்டரி படைப்பிரிவினர் ஆர்வமாக உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
Syria's paramilitary forces are keen to fight in support of Xavier in the wake of Russia's on Ukraine.
#Syria
#Russia
#Ukraine