இந்தியாவுக்கு ஏழாவது வெற்றி | INDIA VS SRI LANKA | WORLD CUP 2019 | CRICKET

SportsPage 2019-07-08

Views 26

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை
கிரிக்கெட் போட்டியில், இந்திய, இலங்கை
அணிகள் மோதின.

டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன்
கருணாரத்னே, பேட்டிங் தேர்வு செய்தார்.

50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு இலங்கை
264 ரன்கள் எடுத்தது.

இந்திய வீரர் பும்ரா 3 விக்கெட்
கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில்
3 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கோஹ்லி 34 ரன்னும், பாண்ட்யா 7 ரன்னும்
எடுத்தும், அவுட்டாகாமல் இருந்தார்.

இது இத்தொடரில் இந்தியா பெற்ற 7வது
வெற்றியாக அமைந்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS