சபாஷ் ரோகித்; ஒரே சதம்; பல சாதனைகள்

SportsPage 2019-07-08

Views 22

7 பவுண்டரி, 5 சிக்சர்களுடன்
104 ரன் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்
ரோகித் சர்மா.
ஒருநாள் போட்டியில்
இது அவரது 26வது சதமாகும்.
ஒருநாள் போட்டியில் அதிக சதங்களை எடுத்த
வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தை
ரோகித் பிடித்துள்ளார். முதல் 5 இடங்களில்
சச்சின், கோஹ்லி, பாண்டிங், ஜெயசூர்யா, அம்லா உள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS