திம்பம் மலைப்பாதையில் விபத்துக்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் ஒளிரும் சிக்னல் விளக்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். தமிழகம் ரூ கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் ரூ பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Theft of solar flashing LED signal lights fitted to prevent accidents on Thimpam Mountain....