வருமான வரித்துறை ஆணையர் உட்பட 12 சீனியர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

Oneindia Tamil 2019-06-11

Views 4.4K

#Nirmalasitharaman #Incometax

வருமான வரித்துறையை சேர்ந்த 12 மூத்த அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் பாஜக கூட்டணி, ஆட்சியைப் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார்.

12 senior officers in the ranks of Chief Commissioner, Principal Commissioners, and Commissioner of Income Tax Department compulsorily retired under Rule 56 by the Finance Ministry.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS