தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி அதிரடியினால் அசத்தலாக வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதலில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி 309 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
bangladesh won by 21 runs