சூர்யாவின் என் ஜி கே படத்தில் ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது என விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என் ஜி கே. நேற்று ரிலீசான இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி, என் ஜி கே பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரகுலின் நடிப்பை அவர் மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது படத்தில் ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Actress Sri reddy badly criticised actress Rakul preet singh's performance in her recent film NGK.
#NGK
#BigBoss3
#Selvaragavan