Actress Sri Reddy Dubsmash : மீண்டும் மீண்டும் ஒரு சர்ச்சை- வீடியோ

Filmibeat Tamil 2019-07-25

Views 40

Actress Sri Reddy Dubsmash for Santhanam's A! movie Dialogue.

சந்தானத்தின் ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் 1) படப் பாடல் ஒன்றிற்கு ஆக்‌ஷன் செய்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ‘மாலைநேரம் மல்லிப்பூ.. மல்லிப்பூ' எனத் தொடங்கும் அந்தப் பாடலின் இறுதியில் ஆம்லெட் போட்டு டயலாக்கும் பேசியுள்ளார் ஸ்ரீரெட்டி. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

#SriReddy
#BiggBoss3Tamil
#SriHotPics

Share This Video


Download

  
Report form