நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்றார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. பிரதமராக பதவியேற்ற மோடிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Narendra Modi Taking oath as PM of the nation today. Security tightened around Rashtrapati bhavan.
#modi