#modi
#loksabhaelections2019
நம்பித்தான் ஆகணும்.. வேற வழியே இல்லை.. மோடி கையில் வெறும் ரூ. 38,750 மட்டும்தான் இருக்காம். சொந்தமாக ஒரு கார்கூட இல்லையாம்.. பைக் கூட இல்லையாம்! ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியின் அசையும் சொத்துக்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
PM Modi has mentioned his movable and immovable assets to the tune of Rs. 2-51 crore in his affidavit