Actor Suriya Kaapaan Movie Reaction.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள
காப்பான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரை பார்த்தாலே சூர்யா ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் காத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
#KVAnand
#Kaapaan
#Suriya
#Arya