Kabir Singh Teaser Review:
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சந்தீப் ரெட்டி வாங்காவே அந்த படத்தை ஷாஹித் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோரை வைத்து ரீமேக் செய்துள்ளார். கபிர் சிங் படம் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி போன்றே இந்த படமும் தீயாக இருக்கும் என்று தெரிகிறது.
#ArjunReddy
#KabirSingh
#AdhithyaVarmaa
#Bollywood