மேட்டூர் பத்மராஜனுக்கு சரியான சவாலாக விளங்குகிறார்
கன்னியாகுமரி நாகூர் மீரான். சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களில்
தொடர்ந்து 50 முறை போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் தேர்தல்
மன்னனாக அவர் விளங்கி வருகிறார்.
Independent candidate Nagore Meeran has expressed
his willingness to defeat Congress president Rahul
Gandhi.