J Deepa contest alone in 40 Constitutions in MP
election and 18 constitutions in By election.
வரவிருக்கும் எம்பி தேர்தல், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளின் கீழ் ஏராளமான கட்சிகள் கூட்டணி வைத்து இணைந்துள்ளன.