திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் தனித்து போட்டி

Oneindia Tamil 2019-01-02

Views 1.9K

திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மிக முக்கியமான தொகுதியான திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Thiruvarur by-election 2019: Naam Tamilar will field its contestant in this election says Seeman.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS