பொள்ளாச்சி வழக்கு எதிரொலி... அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்

Oneindia Tamil 2019-03-11

Views 8.8K

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய பார் நாகராஜ் எனப்படும்

நாகராஜ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி

வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கைது

செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Pollachi Crime: AIADMK expells Bar Nagaraj from the

party after a huge blow up in social media.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS