In this video, we will look at how to cook Mullangi chutney (முள்ளங்கி சட்னி / Radish Chutney) in Tamil.
தேவையான பொருள்கள் :
முள்ளங்கி - 150 gm
வெங்காயம் - 1
புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி
நிலக்கடலை - 2 tbsp
கொத்தமல்லி விதை - 1 tbsp
உராத் தால் - 1 Tbsp
சிவப்பு மிளகாய் - 5
எண்ணெய், உப்பு
செய்முறை :
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, வேர்க்கடலையை நன்றாக வறுக்கவும்.
2. கொத்தமல்லி விதை, உராத் தால் மற்றும் சிவப்பு மிளகாய்யை சேர்த்துக்கொண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. தனியாக கடாயில் எண்ணெய், வெங்காயம், முள்ளங்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புளி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு நன்றாக வதக்கவும்.
4. பின்பு இவைகளை எல்லாம் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
5. கடைசியாக எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.