we're going to look at how to prepare Kara Chutney (கார சட்னி) in Tamil. Kara Chutney is a perfect side dish for Idli, Dhosa, and rice. Let's have a look at the needed ingredients and method.
தேவையான பொருள்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 4
புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி
கொத்தமல்லி விதை - 1 tbsp
உராத் தால் - 1 Tbsp
சிவப்பு மிளகாய் - 5
எண்ணெய், உப்பு
செய்முறை :
1. நன்றாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணையில் போட்டு வதக்க வேண்டும்.
2. பின்பு அதனுடன் பூண்டு, சிவப்பு மிளகாய், தக்காளி, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
3. பிறகு தனியாக எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உராத் தால் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
4. பின்பு இவைகளை எல்லாம் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.