தூத்துக்குடி லோக்சபா தொகுதியிலிருந்து, திமுக வேட்பாளராக அக்கட்சியின், மகளிரணிச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி போட்டியிட உள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
DMK Rajya Sabha MP Kanimozhi likely to contest in Tuticorin as targeting sterlite issue and Nadar vote base, says source in the party.