10% இட ஒதுக்கீடு ஏமாற்றுவேலை… தவ்ஹீத் ஜமாத் கண்டனம்!!- வீடியோ

Oneindia Tamil 2019-01-12

Views 318

மண்ணடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது பொதுச்செயலாளர் முகமது மற்றும் அவருடன் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டனர் பின்னர் பேசிய பொதுச்செயலாளர் மத்தியில் ஆளும் பாஜக அரசு சில தினங்களுக்கு முன்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்று சொல்லி புதிய சட்டத்தை இயற்றி உள்ளனர் இந்த சட்டம் முற்றிலும் அரசியல் நோக்கத்துக்காக கொண்டு வந்த சட்டம் இட ஒதுக்கீடு என்பது கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய மக்களுக்காகத்தான் இடம் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற சட்டம் உள்ளது இட ஒதுக்கீடு என்பது கொண்டு வந்தது என்றால் ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பார்கள் அந்த சமூகத்தை மேலே தூக்கிக் கொண்டு வருவதற்காக இட ஒதுக்கீடு சட்டம் உள்ளது மத்திய ஆளக்கூடிய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சொல்லி புதியதாக ஒரு இட ஒதுக்கீடு அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு வேண்டுமென்றே பாஜக அரசு மத்தியில்கொண்டு வந்து இருக்கிறது இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்

Des : 10% reservation cheating ... Tahaheed Jamaat denounced

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS