#petta #teaser #rajini #birthday
The teaser of Petta was released on the occasion of Superstar Rajinikanth's 68th birthday. Directed by Karthik Subbaraj, the movie also stars Vijay Sethupathi, Nawazuddin Siddiqui, Simran and Trisha among others. Last but not the least, Anirudh Ravichander will compose music for his first Rajinikanth starrer.'
ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசாக பேட்ட பட டீஸர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.