'பேட்ட’ படம் எப்படி? | How is petta film? a quick review of Petta

Dinamani 2019-06-28

Views 5

ரஜினி ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த பேட்ட படத்தின் திரை விமரிசனம் இது. ரஜினியை ரஜினியாகவே பார்க்க முடிந்தது என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படத்தில் உள்ள சில நிறை குறைகளை அலசுகிறது இந்த காணொளி.

கருத்தாக்கம் - உமா ஷக்தி
ஒளிப்பதிவு - ரா.ராகேஷ் குமார்
படத்தொகுப்பு - ரா.விஜயாலயன்

நன்றி - சன் பிக்சர்ஸ்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS