தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் கமல்ஹாசன் சாலையோர டீக்கடையில் தனது கட்சியினருடன் டீ குடித்து அங்குள்ள மக்களிடம் பேசி புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
ஆமா... அடுத்த சி.எம்.க்கு வண்டி ஓட்டறீங்க" என்ற வார்த்தைக்கு கமல் உட்பட எல்லோருமே சிரித்த சம்பவம் நாகையில் நடந்துள்ளது.
---------
MNM Kamal Hasan travelled in Local Govt. Bus in Nagai District
MNM Kamal Hasan taken tea in road side near Tanjore
#kamalhassan
#kamal
#gaja