பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..

Oneindia Tamil 2018-06-25

Views 2K

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, நிலைதடுமாறி அருகிலிருந்த கடையினுள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் சாலையில் லாரி ஒன்று படு வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி நிலைதடுமாற ஆரம்பித்தது. இதனால் சாலைகளில் சென்ற கொண்டிருந்தவர்கள் எல்லாம் அலறி ஓடினர். வாகனங்களில் எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்தவர்களும் தடுமாறி தங்களது வாகனங்களை சாலைகளின் ஓரம் நிறுத்த முயன்றனர்.


Lorry collides with an @ccident and one kil1s near namakkal

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS