சர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-10-20

Views 1.5K


#thalapathi #vijay #sarkar #teaser #memes

Thalapthi Vijay Sarkar Teaser is becoming viral and trending now.A. R. Murugadoss director. Vijay, Keerthi Suresh, Varalakshmi, Radha Ravi , Yogi Babu have acted in this trailer. I am a corporate criminal. Idhu dhan namma sarkar dialogues are becomin famous. A. R. Rahman music , music director, back ground music, simtaangaran. Vijay style, look, clothing, fashion , dressing have become viral. Keerthi Suresh dressing and style homely look has also been talked about. The movie is expected to create as much hype as thalapathi's previous movie Mersal. smoking and drinking scenes are not there in the teaser. Varalakshmi look and character is also becoming a much discussed topic #sarkar #sarkarteaser #thalapathi #vijay #keerthisuresh #varalakshmi #armurugadoss

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் இன்று வெளியானது. இணையதளத்தையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டுள்ளது 1.33 நிமிடம் ஓடக் கூடிய சர்கார் டீசர். விஜய், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய டீசரில் விஜய்யின் அசத்தல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல் என்று விஜய் பேசும் வசனம் பிரபலமாகியுள்ளது. அந்த கெட்டப்பும் பிரபலமாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS