#biggboss2 #memes #funny #best #recent #trending #viral
Bigg Boss 2 Tamil viewers expected Kamal Haasan to show a kurumpadam about Sendrayan but he didn't do so. Bigg Boss 2 viral most funny LOL memes trending. IT will definitely make you laugh.
கமல் ஹாஸன் குறும்படம் போட்டு சென்றாயனுக்கு குட்டு வைப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சென்ற சென்றாயனை டெரா டெரா பைட்டு பாடலின் பல்லவியை 5 முறை பாடிவிட்டு செல்லுமாறு மும்தாஜ் கூறினார். எனக்கு அவசரமாக வருகிறது, நான் இங்கேயே போய்விடுவேன் என்று சீன் போட்ட சென்றாயன் சென்றது புகைப்பிடிக்கும் அறைக்கு.