தனியார் பள்ளி பேருந்து மோதி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன்குடிகாடு கிராமத்தில் கலைச்செல்வி இவருடை முதல் மகன் நவீன் இவா் செந்துறையில் உள்ள அறிஞா் அண்ணா தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்துவருகின்றான். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட கலைச்செல்வி சென்றுள்ளார். அப்போது தன்னுடைய முதல் மகன் நவீனை தனியார் பள்ளிக்கு செல்ல பள்ளி பேருந்தில் ஏற்றிவிட விட்டார். அப்போது பேருந்து திரும்பும் போது அவருடைய இரண்டாவது மகன் நிதீஷ் வயது( இரண்டரை)சக்கரத்தில் மாட்டி உயிரிழந்தான். இது குறித்து குவாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனா் செல்வம் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.
Two-and-a-half-year-old child d1es after being hit by private school bus