பிரபல விஜய் டிவி புகழ் பிரியா பவனி ஷங்கர் நித்யா நந்தாவின் சிஷ்யையா?

Filmibeat Tamil 2018-09-26

Views 1.6K

#Priyabhavanishankar #dubsmash #vijaytv #nithyananda

Actress Priya Bhavani Shankar trolls Nityanandha in her Instagram. Vijay TV popular Priya has uploaded a dubsmash video of her immitating Nithya Nanda. This video has become viral and trending on on twitter, facebook, instagram. She has recently acted in Kadai Kutty Singam with Karthi.

நித்தியானந்தாவை கிண்டல் செய்து நடிகை பிரியா பவானி சங்கர் செய்துள்ள டப்ஸ்மாஸ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சின்னதிரைகளில் ஏராளமான சீரியல்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS