நடிகர் கார்த்தி நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
kadai kutty singam movie shooting spot pics