சவுதி அரேபியாவில் பெரிய நிறுவனமாக இருந்த சாத் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மான் அல் சனேவின் சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு வருகிறது. அவர் செய்த கடன் மோசடி காரணமாக சொத்துக்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டு வருகிறது.
Saudi Arabia Auction: Once Probes richest, now in bankrupt - The story of a Saad Group.