தெலங்கான உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது நடத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது.

Sathiyam TV 2018-09-07

Views 0

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று தனது அமைச்சரவையை ராஜினாமா செய்ததால் சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இன்று ஆளுனரிடம் இருந்து முறைப்படி அறிவிப்பு வெளிவரும் என கருதப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS