தெலங்கானா சட்டசபைக்கு உத்தேச தேர்தல் தேதியை அறிவித்த சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

Sathiyam TV 2018-09-08

Views 2

தெலங்கானா மாநில அமைச்சரவையின் பரிந்துரையை தொடர்ந்து, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இதையடுத்து தெலங்கானாவில் இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS