மகளிர் ஹெப்டாத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கப் பதக்கம் வென்றார்

Sathiyam TV 2018-08-30

Views 9

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹெப்டாத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு ஆசிய போட்டியில் கிடைத்த 150 தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Video


Download

  
Report form