முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்

Oneindia Tamil 2018-08-30

Views 6.1K

#karunanidhi #ninaivendhal #kootam

Commemoration is being observed for Karunanidhi today at YMCA ground, Chennai. All party leaders are participated in this programme.

தெற்கில் உதிக்கும் சூரியன்" என்ற தலைப்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. "

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS