வேலூர் மாவட்டம் பசுமாத்துர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி குடியாத்தம் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை என்றும் தன் மகளை கண்டுபிடித்து தருமாறு மாணவியின் தந்தை கே வி குப்பம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
Rajasekhar had kidnapped him and revealed rape. The police arrested him and filed a lawsuit under the Bosco Act.