அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் 16 செவிலியர்களும் கர்ப்பமாக உள்ளனர். இதனால் மருத்துவமனையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது அரிசோனா மாகாணம். இங்குள்ள மேசா என்ற இடத்தில் பேனர் டெசர்ட் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனை உள்ளது.
A baby boom is brewing at a suburban Arizona hospital where 16 intensive care nurses recently discovered they are all pregnant.