நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்- அதிமுக எதிர்ப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-07-06

Views 1.1K

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றம் சட்டசபைக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இதனால் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும் என கருதுகிறார் பிரதமர் மோடி.இதுதொடர்பாக மாநில அரசுகளிடமும் அவர் கருத்துக்களை கேட்டு வருகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.


ADMK has opposed election for assembly and Parliament at same time. ADMK has written a letter to Law commission.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS