#biggboss2 #memes #mumtaj #aishwarya #mahath
Bigg Boss 2 Tamil contestant Mahat hates Mumtaz to the core. Yashika is getting comfort from Mumtaz and talking ill of her to others. These are some jolly memes on Bigg boss 2 Tamil programme.
ஐஸ்வர்யாவால் பிக் பாஸை பார்வையாளர்கள் கேவலமாக திட்டுகிறார்கள். ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் கடைசி வரை இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் விரும்புகிறார். அவர்களை வெளியேற்ற விரும்பி பார்வையாளர்கள் ஓட்டு போட்டால் கூட காப்பாற்றி விடுகிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் பிக் பாஸ் ரொம்பவே குறியாக உள்ளார்.