Bigg Boss memes tamil | Bigg Boss 2 Aishwarya Dutta | ஐஸ்வர்யாவை கலாய்த்த நெட்டிசன்கள்

Filmibeat Tamil 2018-08-01

Views 1


#biggboss2 #tamil #aishwaryadutta #dustbin #balaji #sendrayan #shariq

ஐஸ்வர்யா டாஸ்கில் சர்வாதிகாரியாக நியமிக்க படுகிறார் . அவரை ஒரு சீக்ரெட் அறைக்குள் அனுப்பி, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க வைக்கின்றனர். அப்போது , ஐஸ்வர்யா மிகவும் கோவம் அடைகிறார். பாலாஜி மீது குப்பை தொட்டியை கொட்டும் ஐஸ்வர்யா அத்தோடு நிற்க வில்லை. ஷாரிக்கின் துணிகளை ஸ்விம்மிங் பூளில் தூக்கிய எறிகிறார்.


Aishwarya gets trolled for his behaviour in her task.

Share This Video


Download

  
Report form