காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை எச்சரிக்கை

Sathiyam TV 2018-08-11

Views 0

தஞ்சை கல்லணையில் நீர் திறப்பு 16 ஆயிரத்து 879 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS