கேரள மாவட்டங்களின் அவசர உதவி எண்களை நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருவதால் பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன
Actor GV.Prakash used twitter for a noble cause. He shared flood hit Kerala districts helpline numbers.