கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... உதவ சொல்லும் பார்த்திபன்!- வீடியோ

Filmibeat Tamil 2018-08-16

Views 552


கேரள மாநிலத்திற்கு நாம் சேர்ந்து உதவுவோம் என நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். வரலாறு காணாத மழை கேரளாவில் கொட்டி தீர்த்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 300 க்கும் மேற்பட்டோர் காணவில்லை.

As per report 40 people have died and more than 300 people are missing in massive Kerala flood. Actor Parthiban come forward to help. He have given a contact no to join hands. You can dial 044 435232255 and contribute.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS