மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, உடல் நலம் கருதி திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த செல்ல வர முடியவில்லை. இதனால் விட்டில் இருந்தபடியே கண்ணீர் விட்டி கதறி அழுது இருக்கிறார்.
N. Sankariah is an Indian politician, born on 15-07-1921. He is the central committee member of Communist Party of India (Marxist). N. Sankariah cried while seeing karunanidhi funerel video